Drinking water near Vaniyambadi

img

வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு மறியல்

வேலூர் மாவட்டம் வாணி யம்பாடி தாலுக்கா ஆலங் காயம் பேரூராட்சியில் உள்ள  அம்பேத்கர் நகர், காமராஜ்  நகர் பகுதியில் கடந்த மே  மாதம் முதல் குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை